TLCCholesterol

The Cholesterol Blog

கெட்ட கொழுப்பை குறைக்க… | Foods for reduce bad cholesterol in tamil

  • By: TLC Cholesterol
  • Date: February 28, 2020
  • Time to read: 1 min.

ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுமுறை ஆகியவற்றினால் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்கி இறுதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவதற்கு காரணமாகிவிடுகிறது. அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளை கொடுத்துள்ளோம். வீடியோவை கடைசி வரை பாருங்க இந்த பயனுள்ள வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் ஒரு லைக் மற்றும் ஷேர் செய்து விட்டு செல்லுங்கள்.

கெட்ட கொழுப்பை குறைக்க, கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள், கொழுப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும்?, தொப்பையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க, reduce bad cholesterol ayurvedic,reduce bad cholesterol naturally,food to reduce bad cholesterol,how to reduce bad cholesterol naturally,how to reduce bad cholesterol in tamil,how to reduce bad cholesterol fast,how reduce ldl bad cholesterol,ketta kozhuppai kuraika, kozhuppai kuraikka,Foods for reduce bad cholesterol in tamil

நமது “நலமுடன் வாழ” சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள் ப்ளீஸ் : https://goo.gl/WiBJRV.

Previous Post

കൊളസ്‌ട്രോൾ കുറയാൻ കഴിക്കേണ്ട ഭക്ഷണങ്ങൾ / Food for Cholesterol / ഒഴിവാക്കേണ്ട ഭക്ഷണങ്ങൾ

Next Post

Regulation of Cholesterol Synthesis (Part 2 of 4) – Short Term Control